அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்குத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் ஆணைக்குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டதால் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவிற்குத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் குறித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஆணைக்குழுவிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.

Social Share

Leave a Reply