காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் (15 உறுப்பினர்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 7,924 வாக்குகள் (06 உறுப்பினர்கள்)
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் (03 உறுப்பினர்கள்)