அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.