வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை

வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு 11 பேர் தெரிவான போதிலும் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு இன்று காலை (18.11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவானோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply