ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணங்களின் கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply