டேஸி பொரஸ்ட் பிணையில் விடுவிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 5 மில்லியன் ரூபாய் மூன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply