இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க எச்சரித்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தடவைகள் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ள அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினூடாக தற்போது மூன்றாவது தடவையாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.