இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் வருடம் மே மாதம் 16ஆம் திகதி வரை சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாத்திரிகர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்த வர்த்தமானியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இணைப்பு கீழே :