ஈரானுக்கு நிதியுதவி செய்யும் சீனா!

சீனாவின் வெளியுறவு அமைச்சகம், சீன செஞ்சிலுவை சங்கமானது, ஈரானிய செஞ்சிலுவை அமைப்பிற்கு 200,000 டொலர்களை மனிதாபிமான உதவியாக அனுப்பு என அந்நாட்டு அனுப்பும் என்று அறிவித்துள்ளது வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் போரில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்காக இந்த நிதி குறிப்பாக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், இதனை தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply