எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை?

இன்று(16.02) காலையிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்,

அதே நேரத்தில் சில வாகன ஓட்டுனர்கள் இதுவரையில் எரிபொருள் QR முறைக்குபதிவு செய்வித்தல் தாங்கள் பாரிய சிக்கலைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் வீண் பதற்றத்தை தவிர்க்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply