மீண்டும் பார்க்கிங் கட்டணம்!

கொழும்பு மாநகர சபை, இன்று (23.03) முதல் கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை மீண்டும் வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் QR குறியீட்டு முறை மற்றும் வாகன எண்களின் (ஒற்றை/இரட்டை) அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதால், வரிசைகள் குறைந்துள்ளதாகக் காணப்படுவதாகவும் அதனால் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply