ஈரானுடனான இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானது – ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கு இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

அமைதியான தீர்வைக் காண இரு தரப்பினரும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர், ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் இடைவிடாமல் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply