அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் இலக்காகளாம் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Google, Apple, Tesla, Meta உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனங்கள் அருகிலுள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுமாறு IRGC அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply