சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12.05) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் CIABOC வளாகத்திற்கு எதிரே திரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.