வெசாக் வாரத்தில் சிறப்பு பாதுகாப்பு!

பொதுமக்கள் மத அனுஷ்டானங்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும், அச்சமின்றியும், சிரமமின்றியும் அனுசரிப்பதை உறுதி செய்வதற்காக, வெசாக் வாரம் முழுவதும் ஒரு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த இலங்கை பொலிஸ் பிரிவு தீர்மானித்துள்ளது.

மேலும், அமைதியைப் பேணுவதற்கும், வெசாக் காலத்தின் மத முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் சிறப்பு வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply