LPL 2026 தொடருக்கான நேரடி ஒப்பந்த வீரர்களின் பட்டியல்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக, போட்டியில் பங்கேற்கும் ஐந்து அணிகளும் தங்களது நேரடி ஒப்பந்த வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முன்னணி வீரர்களை இணைத்து தலா நான்கு வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – குசல் மெண்டிஸ், ஜேம்ஸ் நீஷம், கமிந்து மெண்டிஸ், பென் மெக்டெர்மாட்.

தம்புள்ளை சிக்ஸர்ஸ் – தினேஷ் சந்திமால், சஹிப்சாதா ஃபர்ஹான், துஷ்மந்த சமீர, ரீஸா ஹென்ட்ரிக்ஸ்.

காலி கெலண்ட்ஸ் – தசுன் ஷானக, ராசி வான் டெர் டுசென், ஈஷான் மலிங்க, சிகந்தர் ரஸா.

யாழ்ப்பாணம் கிங்ஸ் – பானுக ராஜபக்ஷ, ஷகிப் அல் ஹசன், துனித் வெல்லாலகே, தஸ்கின் அகமது.

கண்டி ரோயல்ஸ் – வனிந்து ஹஸரங்க, மொயீன் அலி, அஞ்செலோ மெத்யூஸ், விஜய் சங்கர் ஆகியோரை நேரடி ஒப்பந்தத்தின் கீழ் இணைத்துள்ளன.

Social Share

Leave a Reply