நால்வருக்கு ஒமிக்ரொன் உறுதி

நாட்டில் இதுவரையில் நால்வருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோய் எதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் மிகவும் அவதானத்துடனும் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

நால்வருக்கு ஒமிக்ரொன் உறுதி

Social Share

Leave a Reply