உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
பெட்ரோல் 92 – 157 இல் இருந்து 177 ரூபாவாகவும்
பெட்ரோல் 95 – 184 இல் இருந்து 207 ரூபாவாகவும்
ஓட்டோ டீசல் – 111 இல் இருந்து 121 ரூபாவாகவும்
சுப்பர் டீசல் – 144 இல் இருந்து 159 ரூபாவாகவும்
மண்ணெண்ணெய் – 77 இல் இருந்து 87 ரூபாவாகவும்
விலை உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விலையேற்றத்துக்கான கோரிக்கையினை இன்று கடிதம் மூலம் நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்.