இந்திய எரிபொருள் விலை கட்டுபாட்டை நெருங்கிய இலங்கை

விநியோக முகாமைத்துவத்தினூடாக எரிபொருளுக்கான அந்நிய செலாவணி குறைவடையக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருளுக்கான சலுகைகளை வழங்க முடியாது என மத்திய வங்கியின் ஆளுநரை சுட்டிக்காட்டி அரசாங்க தகவல் திணைக்கள தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகள் பெற்றோலுக்காக செலுத்தும் கட்டணத்தின் அளவிற்கு இலங்கையும் அந்நிலையை எட்டியுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

அத்துடன், ஒரு லீட்டர் ப்ரீமியர் பெற்றோலுக்காக 210 ரூபாவை இலங்கையும், 264 ரூபாவை இந்தியாவும் செலுத்துவதாக, இலங்கை அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய எரிபொருள் விலை கட்டுபாட்டை நெருங்கிய இலங்கை

Social Share

Leave a Reply