பிரதமர் தலையீட்டினால் தீர்வு கிடைத்தது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (04/01) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிர்வாக சபையின் வைத்திய உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலையீட்டினால் தீர்வு கிடைத்தது

Social Share

Leave a Reply