அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது இன்று (20/01) காலை உறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment.