13வது அரசியலமைப்பு தொடர்பான தீர்மானம் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்தது!

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு…

இந்திய முட்டைகளால் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்!

இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்…

‘இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்போம்’ – பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28.07) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை…

அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ரிக்டர் அளவுகோலில்…

நாட்டில் மனிதாபிமான அவலம் தோன்றியுள்ளது!

நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்,அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல்,மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித்…

ஈஸ்டர் தாக்குதளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை…

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு!

வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் திருடவும் முற்பட்டதாக…

இலங்கை வந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்று (28.07) இரவு இலங்கை வந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 20 பேர்…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும்!

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனவும், ஒருமாத காலத்திற்குள் உறுதியான தீர்வு…

தினப்பலன் 29.07.2023 சனிக்கிழமை!

மேஷம் – இரக்கம் ரிஷபம் – இன்பம் மிதுனம் – பக்தி கடகம் – புகழ் சிம்மம் – மேன்மை கன்னி…