கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வரும்

இந்த வருட இறுதிக்குள் கொரோனா பெரும் தொற்று நிறைவுக்கு வருமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் வைத்து தலைவர்…

யாழில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம். அராலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குளாகியதில் 22 வயது இளைஞன் பலியாகியுள்ளார். அதிக வேகம் காரணமாக, கடும்…

தினப்பலன் – 02.12.2022

மேஷம் – சுபம் ரிஷபம் – அமைதி மிதுனம் – பயம் கடகம் – வெற்றி சிம்மம் – உயர்வு கன்னி…

தொடரை வென்றது இந்தியா

இந்தியா, மேற்கிந்தியா தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகளடங்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரினை இந்தியா அணி வெள்ளையடிப்பு…

ஜனாதிபதியின் வவுனியா பல்கலைகழக உரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம்,…

இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் 20/20 போட்டி இன்று (11/02) சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…

வவுனியா பல்கலைகழகம் ஆரம்பம்

வவுனியா பல்கலைகழகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதிபம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்‌ஷநினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து பல்கலைகழகத்தை ஆரம்பித்து வைத்தார்.  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி பாராளுமன்றஉறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், காதர் மஸ்தான் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்விலகலந்துகொண்டனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வளாகம் , வவுனியா பல்கலைகழகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. கொரோனா காரணமாக ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்ட நிலையில் இன்று ஆரம்ப நிகழ்வுநடைபெற்றது.  பல்கலைகழகத்தின் உப வேந்தராக மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முகாமைத்து கற்கை நெறி, கணிதவிஞ்ஞான துறைகள், தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகள் தற்போது இங்கே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்படும் வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

பதுளை இரயில் சேவை பாதிப்பு

கொழும்பு , பதுளை புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்கள் ஏற்றும் புகையிரதம் வட்டவளை புகையிரதநிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமையே இதற்குக் காரணமென ரயில்வே கட்டுப்பாட்டு அறைதெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டை மற்றும் பதுளையில் இருந்து செல்லும் ரயில்கள் வட்டவளை வரைமட்டுப்படுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரஜினியின் புதிய படம்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் “தலைவர்169” என்ற தலைப்போடு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சனுக்கு அடித்தது அதிஷ்டம். ரஜினியின் 169 ஆவது…

யொஹானியின் புதிய பாடல்

பாடகி யொஹானி தனது புதிய பாடலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். “மெனிக்கே மஹே ஹித்தே” பாடல் மூலமாக உலகையே தன்னை திரும்பி…