2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும்…
செய்திகள்
வட, கிழக்கு அரசியல் பிரதிநிதிகளுக்கும் சஜித்துக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்…
ஜனாதிபதி தேர்தல்: நாமலுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா…
சஜித்துடன் கைகோர்த்த பிரபா கணேசன்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுடன் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கையில்…
இன்றைய வாநிலை..!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை வீழ்ச்சி மேலும்…
ஜனாதிபதியோடு மற்றுமொரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் இணைவு
தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியந்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவை
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காகஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தைவழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்…
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கட்சித் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னஅறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில்…
கடந்த 24 மணித்தியாலங்களில் 29 முறைப்பாடுகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 29 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 26 முறைப்பாடுகள்…
நீர் கட்டணத்தை குறைக்க அமைச்சரவை அனுமதி
நீர் கட்டணத்தை 5.94 வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டுப்பாவனை…