நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(13.05)…
செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சிப் பணிகள் அடுத்த வருடம்
புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என…
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் – 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா…
சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன…
தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறு கோரிய மஹிந்த
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார். தேசிய…
O/L வினாத்தாளை பகிர்ந்த ஆசிரியர் கைது
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்(WhatsApp) குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்புடைய தனியார்…
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…
அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு சாத்தியம்
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை…