சிக்கன்குன்யா நோய்ப் பரவல் குறித்து எச்சரிக்கை

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுளம்பு…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில்…

பக்கம் தாவும் கலாசாரம் குறித்து பேசுவதற்கு ஜே.வி.பி இற்கு உரிமை இல்லை – சஜித்

இன்று சமூகத்தின் சகல பிரிவைச் சேர்ந்த அனைவரும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில், அந்த அசௌகரியத்தைப் பயன்படுத்தி, அந்த அசௌகரியத்தில்…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

பெண்களுக்கு இடம்பெறும் அழுத்தங்களுக்கான தீர்வுக்கு துரித நடவடிக்கை – பிரதமர்

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு…

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து – 35 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த…

சர்வஜன அதிகாரம் சார்பாக களமிறக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர்

சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளக்கிழமை…

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்குஇன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போதுகட்சி செயலாளர்களுக்கு…

ஐ. ம. ச வின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ் ஹனிஃபா…