வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள்…
மாகாண செய்திகள்
மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர்…
மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்
கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை…
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகமவில் இருந்து…
மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம்
மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வுநேற்றைய தினம் (12.12) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…
ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது
கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு கிலோஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…
யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான…
முல்லைத்தீவு மாவட்ட’ பண்பாட்டுப் பெருவிழா’மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், துணுக்காய் பிரதேச செயலகம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம்,…
பெருந்தோட்டங்களில் மாடிக்குடியிருப்புகளை அமைக்க திட்டம்
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடிக்குடியிருப்புகளைஅமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…