மீண்டும் 250 ஓட்டங்களை கடந்த அணி – MI vs DC 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  டெல்லியில் இன்று(27.04)…

ஒரு விக்கெட்டினால் தப்பிப்பிழைத்த Mannar Kings அணி – NPL 2024

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின்…

அதிரடியான முதல் போட்டியுடன் ஆரம்பமாகிய NPL 2024..!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் முதல்…

NPL 2024- வட மாகாண கிரிக்கெட் தொடர் கோலா கல ஆரம்பம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்த வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடர் வட மாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு…

சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 262 எனும் வெற்றியிலக்கை கடந்து பஞ்சாப் கிங்ஸ் அபார அணி…

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை ‘ஏ’ குழாம் அறிவிப்பு 

இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் இந்த…

T20 உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை 

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர்…

ஹைதராபாத் அணியின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெங்களூர்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.  ஹைதராபாத்தில்…

T20 உலக கிண்ணத்தில் உசைன் போல்ட்..! 

2024ம் ஆண்டிற்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தூதராக (பிராண்ட் அம்பாசிடர்) உலகின் அதிவேக மனிதன் உசை போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்…

NPL 2024 – போட்டி விபரம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்த வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடர் வட மாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…