சீமெந்தின் விலையில் மாற்றம் 

இன்று (01.05) முதல் அமுலாகும் வகையில் சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.இதற்கமைய சீமெந்து மூட்டையொன்று 2,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

Social Share

Leave a Reply