இடைக்கால அமைச்சரவை

இடைக்கால அமைச்சரவை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்களுக்கு ஜனாதிபதியினால் பதவி பிராமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசுக்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்துள்ள நிலையில், முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
தற்காலிக அமைச்சர்கள் விபரம்

அலி சப்ரி – நிதி
டினேஷ் குணவர்தன – கல்வி
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – பெருந்தெருக்கள்
G.L பீரிஸ் – வெளியுறவு

இடைக்கால அமைச்சரவை

Social Share

Leave a Reply