சிறுமி தொடர் துஸ்பிரயோகம் – இராணுவ சிப்பாய் கைது

15 வயதான சிறுமி ஒருவர், இராணுவ சிப்பாயினால் தொடர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலநறுவை, திரிபனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க பாடசாலை ஒன்றின், ஆசிரியையின் அலுவலகத்தில் இந்த தொடர் பாலியல் துடிப்பிரயோகம் நடைபெற்றுளளதாக பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயாருக்கு தெரியப்படுத்தியதனை தொடர்ந்து, குறித்த தாய் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 24 வயதான இராணுவ சிப்பாயினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை நேரத்தின் பின்னரே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி தொடர் துஸ்பிரயோகம் - இராணுவ சிப்பாய் கைது

Social Share

Leave a Reply