தமிழக உதவிகள் மட்டக்களப்பில் கையளிப்பு

இந்தியா, தமிழகத்தின் உதவிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று(08.06) மட்டக்களப்பில் 50,000 குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய தூதுவர், ராகேஷ் நட்ராஜ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதாபிமான உதவிப்பொருட்களை கையளித்தார்.

இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், மேற்கிலிருந்து கிழக்கு ஈறாக நாடுமுழுவதும் எனும் தொனிப்பொருளில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தமிழக உதவிகள் மட்டக்களப்பில் கையளிப்பு

Social Share

Leave a Reply