இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட், நாள் 01 மதியபோசனம்

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் திமுத் கருணாரட்ன, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர்.

இலங்கை அணி 27 ஓவர்களில், 2 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை பெற்றுள்ளது. திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஒட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 3 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

———

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. வோர்ன் – முரளி தொடரின் முதற் போட்டி ஷேன் வோர்ன் ஞபாகர்த்த போட்டியாக நடாத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

இலங்கை
1 பதும் நிஸ்ஸங்க, 2 திமுத் கருணாரட்ன (தலைவர்), 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தனஞ்சய டி சில்வா, 6 தினேஷ் சந்திமால், 7 நிரோஷன் டிக்வெல்ல, 8 ரமேஷ் மென்டிஸ், 9 ஜெப்ரி வன்டர்சே, 10 அசித்த பெர்னாண்டோ, 11 லசித் எம்புல்தெனிய

ஆஸ்திரேலியா
1 டேவிட் வார்னர், 2 உஸ்மான் கவாஜா, 3 மார்னஸ் லபுஷேன், 4 ஸ்டீவன் ஸ்மித், 5 டிரவிஸ் ஹெட், 6 கமரூன் கிரீன், 7 அலெக்ஸ் கேரி, 8 பாட் கம்மின்ஸ் (தலைவர்), 9 மிட்செல் ஸ்டார்க், 10 நேதன் லியோன், 11 மிட்செல் ஸ்வெப்சன்

இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட், நாள் 01 மதியபோசனம்

Social Share

Leave a Reply