தெற்காசிய அதிவேக ஓட்ட வீரராக சாதனை படைத்த இலங்கையர்

தெற்காசியாவின் வேகமான ஓட்ட வீரராகவும், 100 மீட்டர் தூரத்தை 10 செக்கன்களுக்குள் கடந்த முதல் வீரராகவும் இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேயகோன் சாதனை படைத்துள்ளார்.

சுவிற்சலாந்தில் நடைபெற்ற ரெஸ்பிரின்ட் போட்டி தொடரில் பங்குப்பற்றிய யுபுன் அபேயகோன் வெற்றி பெற்றதோடு இந்த சாதனையை படைத்துள்ளார்.

தெற்காசிய அதிவேக ஓட்ட வீரராக சாதனை படைத்த இலங்கையர்

Social Share

Leave a Reply