ஜூலை 09 போராட்டம் – ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டது.

இன்று காலை முதல் கொழும்பு கோட்டையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தி வரும் மக்கள் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்துக்குள் உள் நுழைந்துள்ளனர். முன்னதாக ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் உள் நுழைந்திருந்தனர்.

பாதுக்காப்பு படைகள் முற்றாக பின் வாங்கியுள்ளனர். மக்கள் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 09 போராட்டம் - ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டது.

Social Share

Leave a Reply