தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஆலோசனை பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இருந்தால் அரசாங்கத்தை அமைக்குமாறு தெரிவித்துள்ளதாகவும், கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படுவதாக இருந்தால் தமது கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி அதற்கு இணக்கம் வரும் பட்சத்தில் ஆதரவு வழங்க முடியுமென தெரிவித்தாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.