கொழும்பில் ஊரடங்கு.

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில், இன்று நண்பகல் 12 மணி முதல், நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல் செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊரடங்கு.

Social Share

Leave a Reply