சிவகார்த்திகேயனின் புதிய பட பெயர் அறிவிப்பு.

சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தின் பெயரை சற்று முன்னர்(15.07) அறிவித்துள்ளார். மாவீரன் என அவரின் 21 ஆவது படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஷ்வின் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிப்பதாக ஆரம்பித்தில் தெரிவிக்கப்பட்ட போதும், கமல்ஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படம் இதுவல்ல. இந்த திரைப்படத்தை சக்தி டோக்கிஸ் அருண் சிவா தயாரிக்கிறார்,

Social Share

Leave a Reply