பிரச்சினைகளை தீர்வு ஏற்பட்டாலே IMF பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் உன்னிப்பாக சர்வதேச நாணய நிதியம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளின் முன்னேற்றம் தொடர்பில் அவதானித்து வருவதாகவும், இந்த பிரச்சினைகள் தீர்ந்தால் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடியுமென சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை தீர்வு ஏற்பட்டாலே IMF பேச்சுவார்த்தை!

Social Share

Leave a Reply