சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. நாளை பாராளுமன்றம் கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம் திகதி ஜனாதிபதிக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு, 20 ஆம் திகதி வாக்களிப்பு நடாத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கபப்ட்ட முடிவினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன அறிவித்துள்ளார்.
