லங்கா ஐ.ஓ.சி நிலையங்கள் 50 இனை புதிதாக ஆரம்பிப்பதற்கு வலுசக்தி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி நிறுத்திவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, பங்குசந்தை பிரதான அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பங்குகள் கடந்த காலங்களில் உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் அதிகரிப்பை காட்டி வருகிறது.
