இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பம் ஆசிய கிண்ணம்

-டுபாயிலிருந்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாது போட்டி இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்மபித்துள்ளது. மிகப் பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
முகமட் ரிஸ்வான்  283121
பாபர் அசாம்பிடி – அர்ஷ்தீப் சிங்  அர்ஷ்தீப் சிங்  100920
ஃபகார் ஷமான்பிடி- தினேஷ் கார்த்திக்அவேஷ் கான்100620
இப்திகார் அகமட்  161720
       
       
       
       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்  10விக்கெட்  02மொத்தம்68   

பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்02001101
அர்ஷ்தீப் சிங்02001200
ஹார்டிக் பாண்ட்யா02001500
அவேஷ் கான்01001301
யுஸ்வேந்திர சாஹல்02001300
ரவீந்தர் ஜடேஜா01000300

அணி விபரம்

இந்தியா

1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5 ஹார்டிக் பாண்ட்யா, 6 தினேஷ் கார்த்திக், 7 ரவீந்தர் ஜடேஜா, 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான்

பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமடீ, 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷாநவாஸ் தஹானி 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா

டுபாயிலிருந்து வீடியோ முன்னோட்டம்

முன்னோட்டம்

Social Share