-டுபாயிலிருந்து விமல்-
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாது போட்டி இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்மபித்துள்ளது. மிகப் பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
முகமட் ரிஸ்வான் | 28 | 31 | 2 | 1 | ||
பாபர் அசாம் | பிடி – அர்ஷ்தீப் சிங் | அர்ஷ்தீப் சிங் | 10 | 09 | 2 | 0 |
ஃபகார் ஷமான் | பிடி- தினேஷ் கார்த்திக் | அவேஷ் கான் | 10 | 06 | 2 | 0 |
இப்திகார் அகமட் | 16 | 17 | 2 | 0 | ||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் 10 | விக்கெட் 02 | மொத்தம் | 68 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
புவனேஷ்வர் குமார் | 02 | 00 | 11 | 01 |
அர்ஷ்தீப் சிங் | 02 | 00 | 12 | 00 |
ஹார்டிக் பாண்ட்யா | 02 | 00 | 15 | 00 |
அவேஷ் கான் | 01 | 00 | 13 | 01 |
யுஸ்வேந்திர சாஹல் | 02 | 00 | 13 | 00 |
ரவீந்தர் ஜடேஜா | 01 | 00 | 03 | 00 |
அணி விபரம்
இந்தியா
1 லோகேஷ் ராகுல் 2 ரோகித் சர்மா (தலைவர்) 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5 ஹார்டிக் பாண்ட்யா, 6 தினேஷ் கார்த்திக், 7 ரவீந்தர் ஜடேஜா, 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமடீ, 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷாநவாஸ் தஹானி 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா
டுபாயிலிருந்து வீடியோ முன்னோட்டம்
முன்னோட்டம்