கடந்த 5 தினங்களுக்குள் உலக சந்தையில் கச்ச எண்ணெயினுடைய விலையில் ஒரு நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப தற்போது பென்ட்ரி வகை கச்சா எண்ணெய் பெரலொன்றின் விலை 93.78 அமேரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதுடன், WTI வகையான கச்சா எண்ணெய் பெரலொன்றின் விலை 87.95 அமேரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.