செப்டம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவின் காரணமாக செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் வைக்குமாறு அரச அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply