அமைச்சர் டி.வி. சானக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர்,சிறிது நேரத்தின் பின்னர் குறித்த அமைச்சுப் பதவியை நிராகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன்படி, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி சானகவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக இந்திக அனுருத்தவும் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.