கிரிக்கட் வீராங்கனைக்கு உபகரணங்கள் கையளிப்பு

லைக்கா நிறுவனத்தின் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் கிரிக்கெட் அணிகளின் பணிப்பாளர் வாகி ஹரி கணேஷன் வாகீசன் ஏற்பாட்டில் கனடாவைச் சேர்ந்த ரமணன் ராமச்சந்திரன் அன்பளிப்பாக வழங்கிய பெறுமதியும் தரமானதுமான துடுப்பாட்ட மட்டையும் வன்பந்தும், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் நிசாந்தன் ஊடாக வீராங்கனை கிருஸ்திகாவிற்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் வைத்து நேற்று 21ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

Social Share

Leave a Reply