நியூசிலாந்து அதிரடி வெற்றி

உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றின் முதற் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா அனியினை வெற்றி பெற்றது.

ICC T 20 உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றின் முதற் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா அனியினை வெற்றி பெற்றது. போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலியா அணி எதிர்பாராதா மோசமான தோல்வியினை சந்தித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி டெவோன் கொன்வே மற்றும் பின் அலன் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. இதில் டெவோன் கொன்வே 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் எவரும் குறிப்பிட்டு கூறுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியான விக்கெட்களை இழந்தமையினால் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதீ மிகவும் சிறப்பாக பந்துவீசினார். ஆரம்ப விக்கெட்களை தகர்த்து கொடுத்தார்.

இந்த வெற்றி நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாதற்கு கைகொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஓட்ட நிகர சராசரி வேகம் மிகவும் அதிகரித்துள்ளது.

முழுமையான ஸ்கோர் விபரம்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்BOWLEDரிம் சௌதீ05060100
ஆரோன் பிஞ்ச்பிடி – வில்லியம்சன்மிட்செல் சென்டனர்13110100
மிச்செல் மார்ஷ்பிடி – ஜேம்ஸ் நீஸாம்ரிம் சௌதீ16120201
க்ளென் மக்ஸ்வெல்BOWLEDஇஸ் சோதி  28200301
மார்கஸ் ஸ்டோனிஸ்பிடி – க்ளன் பிலிப்ஸ்மிட்செல் சென்டனர்07140000
ரிம் டேவிட்பிடி- ஜேம்ஸ் நீஸாம்மிட்செல் சென்டனர்11080001
மத்தியூ வேட்பிடி- டெவன் கொன்வேலூகி பெர்குசன்02040000
பட் கமின்ஸ்பிடி – டெவன் கொன்வேரிம் சௌதீ21180201
மிட்செல் ஸ்டார்க்BOWLEDட்ரென்ட் போல்ட்04070000
அடம் சம்பாBOWLEDட்ரென்ட் போல்ட்00020000
ஜோஸ்ஹெசல்வூட்   01010000
உதிரிகள்  03   
ஓவர்  17 1விக்கெட்  10மொத்தம்111   
பந்துவீச்சாளர்.ஓட்டவிக்
ட்ரென்ட் போல்ட்04002402
ரிம் சௌதீ2.1000603
மிட்செல் சென்டனர்04003103
லூகி பெர்குசன்03002001
இஸ் சோதி  04002901
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பின் அலென்Boweldஜோஷ் ஹசல்வுட்  421653
டெவொன் கொன்வே  925872
கேன் வில்லியம்சன்L.B.Wmlk; rk;gh232311
க்ளென் பிளிப்ஸ்பிடி – ஜோஷ் ஹசல்வுட்ஜோஷ் ஹசல்வுட் ;121020
ஜேம்ஸ் நிஷாம்  261302
       
       
       
       
       
       
உதிரிகள்  5   
ஓவர்  20விக்கெட்  3மொத்தம்200   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிச்செல் ஸ்டார்க்04003600
ஜோஷ் ஹசல்வுட்04004102
பட் கமின்ஸ்04004600
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்04003800
அடம் சம்பா04003901

Social Share

Leave a Reply