உலகக்கிண்ண அரை இறுதி அணிகள் நான்கு.

ICC T20 உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இறுதியாக நடைபெற்ற இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை இந்தியா அணி பெற்றுக்கொண்டது.

இன்று காலையில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோலிவியடைந்ததன் மூலம் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி அடுத்த உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த முடிவுகளின் படி புதன்கிழமை இலங்கை நேரப்பபடி 1.30 இற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்பபடி 1.30 இற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி 6 தடவைகளுகும், மற்றைய மூன்று அணிகளும் தலா நான்கு தடவைகளும் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. நியூசிலாந்து அணியினை தவிர மற்றைய சகல அணிகளும் தலா ஒவ்வொரு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

சிம்பாவே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லோகேஷ் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் துடுப்பாட்டடத்தின் மூலம் சிறந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது. இன்றைய போட்டியில் டினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷாப் பான்ட் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

இந்தியா அணி பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை கைப்பற்ற சிம்பாவே அணி தடுமாறி போனது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
வெஸ்லி மாதவேர்பிடி – விராட் கோலிபுவனேஷ்வர் குமார்000100
கிரைக் ஏர்வின்பிடி – ஹார்டிக் பாண்ட்யாஹார்டிக் பாண்ட்யா131520
ரெகிஸ் சகப்வாBowledஅர்ஷ்தீப் சிங்000600
சீன் வில்லியம்ஸ்பிடி – புவனேஷ்வர் குமார்மொஹமட் ஷமி111801
சிகந்தர் ரசாபிடி – சூரியகுமார் யாதவ்ஹார்டிக் பாண்ட்யா000300
ரொனி முன்யொங்காL.B.Wமொஹமட் ஷமி050410
ரயான் பேர்ல்Bowledரவிச்சந்திரன் அஷ்வின்352221
வெலிங்டன் மச்கட்ஷா பிடி – ரோஹித் ஷர்மாரவிச்சந்திரன் அஷ்வின்010700
ரிச்சர்ட் நகரவாBowledரவிச்சந்திரன் அஷ்வின்010200
ரென்டை சட்டாரா  பிடி – அக்ஷர் படேல்அக்ஷர் படேல்040310
பிளெஸ்ஸிங் முஷரபாணி       
உதிரிகள்  11   
ஓவர்  17.3விக்கெட்  10மொத்தம்115   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
புவனேஷ்வர் குமார்03011101
அர்ஷ்தீப் சிங்  02000901
மொஹமட் ஷமி02001402
ஹார்டிக் பாண்ட்யா03001602
ரவிச்சந்திரன் அஷ்வின்04002203
அக்ஷர் படேல்3.2004000

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
லோகேஷ் ராஹுல்பிடி – வெலிங்டன் மசகட்ஸாசிகந்தர் ரசா513533
ரோஹித் ஷர்மாபிடி – வெலிங்டன் மசகட்ஸாபிளெஸ்ஸிங் முஷரபாணி151320
விராட் கோலிபிடி – ரயான் புர்ள்சீன் வில்லியம்ஸ்262520
சூரியகுமார் யாதவ்Not Out 612594
ரிஷாப் பான்ட்பிடி – ரயான் புர்ள்சீன் வில்லியம்ஸ்030500
ஹார்டிக் பாண்ட்யாபிடி – பிளெஸ்ஸிங் முஷரபாணிரிச்சர்ட் ங்கரவா181820
அக்ஷர் படேல்Not Out 000000
       
       
       
       
உதிரிகள்  12   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்186   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ரிச்சர்ட் ங்கரவா04004401
தெண்டை சதரா04003400
பிளெஸ்ஸிங் முஷரபாணி04005001
வெலிங்டன் மசகட்ஸா02001200
ரயான் புர்ள்01001400
சிகந்தர் ரசா03001801
சீன் வில்லியம்ஸ்02000902

Social Share