இங்கிலாந்தில் வழமைக்கு மாறாக டிசம்பர் மாதத்தில் கடும் பனி பொழிவு ஆரம்பித்ததுள்ளது. வழமையாக ஜனவரி ஆரம்ப பகுதியில் ஏற்படும் பனி பொழிவு இம்முறை டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று(12.12) காலை -3 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுவதாக இங்கிலாந்தில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. மக்கள் முன்னேற்பாடுகளை செய்வதறகாகவும், பாடசாலை மாணவர்கள் ஏற்பாடுகளை செய்யாத நிலையிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





